செய்தி விவரங்கள்

ஜெமினி பஸ் ஸ்டாப்பில் ஜூலியை பார்த்த இளைஞர்கள்! நடந்தது இது தான்! வீடியோ உள்ளே!

ஜெமினி பஸ் ஸ்டாப்பில் ஜூலியை பார்த்த இளைஞர்கள்! நடந்தது இது தான்! வீடியோ உள்ளே!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பிரபலங்களில் ஒருவர் தான் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் இவர் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டார். மக்கள் நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஜூலிக்கு ஆதரவாக தான் இருந்தார்கள் ஆனால், ஜூலியின் குணம் மக்களுக்கு பிடிக்காத காரணத்தால் நிகழ்ச்சியில் மக்களின் ஓடுகள் மூலம் ஜூலி வெளியேற்றப்பட்டார்.

ஜெமினி பஸ் ஸ்டாப்பில் ஜூலியை பார்த்த இளைஞர்கள்! நடந்தது இது தான்! வீடியோ உள்ளே!

அதைத்தொடர்ந்து, மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சில நாட்கள் இருந்த ஜூலி அவரது அந்த குணங்களை மாற்றிக்கொள்ளவே இல்லை. இதை பார்த்த மக்களுக்கு இவர் மீது கோபம் இருந்தாலும், இவரை பொது இடங்களில் நன்றாகவே உபசரிக்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்தை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

ஜெமினி பஸ் ஸ்டாப்பில் ஜூலியை பார்த்த இளைஞர்கள்! நடந்தது இது தான்! வீடியோ உள்ளே!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு