செய்தி விவரங்கள்

தரன்குமார்-தீக்ஷிதா இருவருக்கும் செப் 15ஆம் தேதி திருப்பதியில் திருமணம்..!

தரன்குமார்-தீக்ஷிதா இருவருக்கும் செப் 15ஆம் தேதி திருப்பதியில் திருமணம்..!

தமிழ் சினிமாவில் பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான காதல் கசக்குதய்யா படம் வரை இவர் 25 படங்களுக்கு இசையமைத்து விட்டார். இவருக்கு வருகிற 15-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

தரன்குமார்-தீக்ஷிதா இருவருக்கும் செப் 15ஆம் தேதி திருப்பதியில் திருமணம்..!

நடிகையும் மாடலிங் உலகைச் சேர்ந்தவருமான தீக் ஷிதாவை அவர் திருமணம் செய்கிறார். நகர்வலம் உள்ளிட சில படங்களில் நடித்த தீக் ஷிதாவை தரண் காதலித்த நிலையில் தற்போது இருவருக்கும் வருகிற வெள்ளியன்று திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளது. அதன்பின்பு, திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் செப்டம்பர் 16 அன்று நடைபெறவுள்ளது.

தரன்குமார்-தீக்ஷிதா இருவருக்கும் செப் 15ஆம் தேதி திருப்பதியில் திருமணம்..!

இந்நிலையில், நேற்று மாலை தரன்குமார்-தீக்ஷிதா ஆகிய இருவரும் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கி திருமணத்திற்கு முறைப்படி அழைத்தனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு