செய்தி விவரங்கள்

11 ஆம் வகுப்பு படிக்கும்போதே லிப்லாக் முத்தம் கொடுத்தேன்-எங்க வீட்டு மாப்பிள்ளை

11 ஆம் வகுப்பு படிக்கும்போதே லிப்லாக் முத்தம் கொடுத்தேன்-எங்க வீட்டு மாப்பிள்ளை

பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ஆர்யாவின் நண்பர்களான ஷயாம், பரத் மற்றும் கலையரசன் சென்றனர்.

11 ஆம் வகுப்பு படிக்கும்போதே லிப்லாக் முத்தம் கொடுத்தேன்-எங்க வீட்டு மாப்பிள்ளை

சில நிகழ்ச்சிகளில் ஆர்யாவுடன் இணைந்து ஆர்யாவின் நண்பர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது அங்குள்ள பெண்களுடன் உரையாடினார்கள், திறமைகளை பார்த்து பாராட்டி வந்தனர். அதைத்தொடர்ந்து, இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நீங்கள் யாருக்காவது உதட்டோடு முத்தம் கொடுத்திருக்குறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நிகழ்ச்சியில் உள்ள பெண்கள் சிலர் ஆம் என்று பதிலதித்தார்கள்.

மேலும் ஆரியாவும் சற்று யோசித்து ஆம் என்று கூறினார். அவர் 11ம் வகுப்பு படிக்கும்போதே முதல் முறையாக லிப்லாக் முத்தம் கொடுத்ததாகவும், அதன் பிறகு கடைசியாக சென்ற வருடம் ஒரு பெண்ணிற்கு லிப்லாக் முத்தம் கொடுத்தேன். என்று கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு