செய்தி விவரங்கள்

'செயற்கைகோள் இளம் விஞ்ஞானிக்கு; இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து'.!

கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவர் ரிஃபாத் ஷாரூக் என்பவர், கையடக்க செயற்கைக்கோள் ஒன்றினை கண்டறிந்தார். அதற்கு 'கலாம்சாட்' என பெயரிட்டார். அந்த செயற்கைக்கோள் நேற்று இஸ்ரோவில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பள்ளி மாணவர் ரிஃபாத்தின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிற சூழலில், தமிழக அரசும் தனது சார்பில் ரிஃபாத் ஷாரூக்கிற்கு பரிசு வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான்,தனது ட்விட்டர் பதிவில், இளம் விஞ்ஞானி  ரிஃபாத் ஷாரூக்கை வாழ்த்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு