செய்தி விவரங்கள்

விஜய் வாழ்க்கையை புத்தகமாகியவர் விஜய் பற்றி கூறிய, நமக்கு தெரியாத விஷயங்கள்

விஜய் வாழ்க்கையை புத்தகமாகியவர் விஜய் பற்றி கூறிய, நமக்கு தெரியாத விஷயங்கள்

இளைய தளபதி விஜய் பல கஷ்டங்களை தாண்டி தான் இன்றைக்கு இப்படி ஒரு இடத்தில் மிகுந்த மரியாதையுடன் அமர்ந்திருக்கிறார். என்ன தான் இவரின் தாய், தந்தை மிக பெரிய பிரபலமாக இருந்தாலும் தனது முழு உழைப்பால் மட்டுமே இந்த இடத்தில் தற்போது இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் மிகவும் அதிகம். இவரின் வெற்றிக்கு முழு காரணமும் இவரின் மீது அதிக அளவு அன்பு வைத்திருக்கும் இவரது ரசிகர்கள் தான்.

இவருக்கு தமிழகத்தில் மட்டும் ரசிகர்கள் கிடையாது. கேரளா, ஆந்திர, கர்நாடக்க என்று அண்டை மலிலங்களிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்கள் மனதிலும் இவர் மிகுந்த இடத்தை பிடித்திருப்பது உண்மை தான். மேலும், சமீபத்தில் விஜய்யின் முழு வாழ்க்கை குறித்து அறிந்த எழுத்தாளர் சபிதா ஜோசப் விஜய் வாழ்க்கையை புத்தகமாக எழுதியுள்ளார்.

விஜய் வாழ்க்கையை புத்தகமாகியவர் விஜய் பற்றி கூறிய, நமக்கு தெரியாத விஷயங்கள்

இந்த புத்தகம் குறித்து அவர் பேசும்போது, விஜய்க்கு தங்கை திவ்யா என்றாலே மிகவும் பிடிக்கும். அந்த பெயரில் இருப்பவர்கள் தன்னை பார்க்க விரும்பினால் உடனே அவர்களை சந்தித்து விடுவார். மேலும், தங்கை பெயரில் ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறார் விஜய். கல்வி போன்ற பல விஷயங்களுக்கு இவரது அறக்கட்டளை மூலம் உதவி வருகிறாராம்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு