செய்தி விவரங்கள்

பிக் பாஸ்ஸில் தோழிகாக முடியை மொட்டை அடிக்க சம்மதித்த பிரபலம்.!

பிக் பாஸ்ஸில் தோழிகாக முடியை மொட்டை அடிக்க சம்மதித்த பிரபலம்.!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் ஹிந்தியில் 11வது சீசன் எட்டியுள்ளது. தமிழில் ஒரு சீசன் முடிந்துள்ள நிலையில் மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அடுத்த சீசனிற்காக. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட பிக் பாஸ் வீட்டிற்குள் நண்பர்களாக இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் நண்பர்களாக தான் இருக்கிறார்கள்.

பிக் பாஸ்ஸில் தோழிகாக முடியை மொட்டை அடிக்க சம்மதித்த பிரபலம்.!

அதே போல் பிக் பாஸ் ஹிந்தியில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சக பிரபலம் ஹிட்டேன் டேஜ்வாணியை நாமினேஷனிலிருந்து காப்பாற்ற பிரபல நடிகர் பிரியங் சர்மா அவரது தலையை மொட்டை அடிக்க சம்மதித்துள்ளார். இது மிகவும் பெரிய விஷயம் என்று பேசப்படுகிறது. சென்ற வாரம் ப்ரியங் சர்மாவை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற ஹிட்டேன் தன்னை தானே நாமினேட் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக தான் அவரது அழகான முடியை தியாகம் செய்தார் என்று கூட பலர் விமர்சித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு