செய்தி விவரங்கள்

பிரியா பிரகாஷ் வாரியரின் இந்த புகைப்படத்தின் கதை தெரியுமா.?

பிரியா பிரகாஷ் வாரியரின் இந்த புகைப்படத்தின் கதை தெரியுமா.?

இன்றைய காலக் கட்டத்தில் தொலைக்காட்சியை விட இணையதளம் தான் அதிக அளவில் அதிக நேரங்கள் பயன்படுகிறது. அந்த வகையில் மிக விரைவில் அனைவரும் நாட்டில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். அப்படி அண்மையில் வைரலானவர் தான் பிரியா வாரியர். ஒரு ஆதார் லவ் என்ற மலையாள படத்தின் பாடலில் ஒரு சிறிய கண்ணசைவின் மூலம் பலரையும் கவர்ந்துள்ளார் இவர்.

இவரின் அந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இவருக்கு பல மொழிகளில் இருந்து பட வாய்ப்பும் வந்து குவிகிறது. இந்த நிலையில் இவர் எங்கு சென்றாலும், இவரின் அந்த கண் அசைவுகளை செய்துகாட்ட சொல்வார்கள்.

பிரியா பிரகாஷ் வாரியரின் இந்த புகைப்படத்தின் கதை தெரியுமா.?

அந்த வகையில், தற்போது மீண்டும் தன் கண் அசைவுகளை சாக்லெட் விளம்பரத்தில் காட்டியுள்ளார். புதிதாக வந்துள்ள இந்த விளம்பரத்தில் அவரை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர். அந்த விளம்பரத்தின் சில புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு