செய்தி விவரங்கள்

பிக் பாஸ் ஓவியா இவரை தனியாக சந்திக்க இது தான் காரணமாம்..!

பிக் பாஸ் ஓவியா இவரை தனியாக சந்திக்க இது தான் காரணமாம்..!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவின் புகழ் மக்கள் மத்தியில் பெருகியது. நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் ஒருவரை ஒருவர் தனித்தனியாக சந்தித்து தான் வருகிறார்கள். மேலும் இதே நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருந்த கவிஞர் சினேகனுக்கு அதிகம் ஆதரவு உள்ளது.

பிக் பாஸ் ஓவியா இவரை தனியாக சந்திக்க இது தான் காரணமாம்..!

அவர் தான் ஜெயிப்பார் என பலரும் எதிரிபார்த்த நிலையில் ஆரவ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஓவியா மற்றும் சினேகன் ஆகியோர் ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். அந்த படத்தை இசையமைப்பாளர் சி.சத்யா தயாரிக்கிறார். படம் பற்றிய முழு விவரமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் ஓவியா இவரை தனியாக சந்திக்க இது தான் காரணமாம்..!

இதற்காக கூட ஓவியா சினேகனை தனியாக சந்தித்திருக்கலாம். மேலும் ஓவியா காஜல் மற்றும் அனுயாவையும் தனியாக சென்று சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்ற பிரபலங்கள் ஆரவ், ஹரிஷ், பிந்து அனைவரும் வையாபுரி வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு