செய்தி விவரங்கள்

ஓவியா, ஆரவ்வின் முத்த காட்சி தற்போது வைரல் ஆகிறது.! வீடியோ உள்ளே..!

ஓவியா, ஆரவ்வின் முத்த காட்சி தற்போது வைரல் ஆகிறது.! வீடியோ உள்ளே..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் 100 நாட்கள் ஒளிபரப்பு செய்து ஒரு வெற்றியாளரை அறிவித்த பிரமாண்டமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தமிழகத்தில் பிக் பாஸ் என்றால் நினைவிற்கு வருவது நடிகை ஓவியா தான். ஓவியா என்றால் அவரது காதலும் அவருக்கு ஆரவ் அளித்த மருத்துவ முத்தமும் தான் மனதில் நிற்கும். ஆம், அனைவரும் அமைதியாக விட்ட மருத்துவமுத்தம் நடந்த வீடியோ தற்போது வைரலாக பரவுகிறது.

ஓவியா, ஆரவ்வின் முத்த காட்சி தற்போது வைரல் ஆகிறது.! வீடியோ உள்ளே..!

தற்போது வெளிவந்துள்ள இந்த காட்சியில் ஓவியா, ஆரவ் இருவரும் ஒன்றாக புகைபிடிக்கும் அறைக்குள் இருந்து வெளியேறும் இந்த காட்சிக்கு முன்பு தான் அந்த மருத்துவ முத்தம் நிகழ்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு தான் ஓவியா ஆரவ் மீது பைத்தியமா சுற்றி காதல் செய்து பிறகு அவரால் நிராகரிக்கப்பட்டு வேதனை அடைந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் ஓவியா. ஆனால் தற்போது ஓவியா ஆரவ்வை காதல் செய்யவில்லை என்று தான் கூறுகிறார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு