செய்தி விவரங்கள்

இந்த நடிகை யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா..? புகைப்படம் இதோ..!

இந்த நடிகை யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா..? புகைப்படம் இதோ..!

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் முன்னணி பட்டியலில் காலத்திற்கு தகுந்தவாறு இடம்பெறுவார்கள் அந்த வகையில் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். அவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விஷால், மாதவன் அகியோர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் மீரா ஜாஸ்மின். இவரது மார்க்கெட் குறையும் போதும் சினிமா வாழ்க்கைக்கு பாய் சொல்லிவிட்டு திருமணம் செய்துகொண்டு சென்டலாகிவிட்டார்.

இந்த நடிகை யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா..? புகைப்படம் இதோ..!

இந்த நிலையில் அண்மையில் ஒரு நகை கடையில் இவரை பார்த்த ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மீரா ஜாஸ்மின் மிகுந்த உடல் எடையுடன் காணப்படுகிறார். அவரா என்று கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது. 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு