செய்தி விவரங்கள்

பிரபல பாடகர் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஏற்பட்ட திடீர் விபத்து..!

பிரபல பாடகர் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஏற்பட்ட திடீர் விபத்து..!

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு படம் நல்ல ஹிட் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து அந்த படத்தை தயாரித்த சுந்தர்.சிக்கும் மிகுந்த மகிழ்ச்சி. இதனால், இரண்டாவது படத்தையும் தங்கள் பேனரிலேயே தயாரிக்க ஆதியை கேட்டுக்கொண்டார், ஆதியும் அதற்கு சம்மதித்து அந்த வேலைகளில் இறங்கினார்.

பிரபல பாடகர் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஏற்பட்ட திடீர் விபத்து..!

தற்போது ஆதி நடித்து வரும் இரண்டாவது படம் ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டதாம். புதுமுக இயக்குனரை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ஆதிக்கு கையில் அடிபட்டுள்ளது.

இதனால் சில நாட்கள் கழித்து தான் படப்பிடிப்பை நடத்த முடியும் என்று தற்போதைக்கு தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளார்கள். இவர் இந்த உடைந்த கையுடன் தான் கலகலப்பு 2 பிரஸ் மீட்டில் கலந்துகொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு