செய்தி விவரங்கள்

பரிசில் ஓவியர் வாசுகனின் ஓவியக்கண்காட்சி !

பிரான்சின் பிரபல ஓவியர் வாசுகனின் ஓவியக் கண்காட்சியொன்று பரிசின் 3ம் வட்டாரத்தில் இடம்பெற்று வருகின்றது.

'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை மையப் பொருளாக கொண்டு மானிடத்தின் பன்முகத்தை படம்பிடித்துக் காட்டும் வர்ணங்கள் ஓவியங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பரிசில் ஓவியர் வாசுகனின் ஓவியக்கண்காட்சி !

ஈழத்தில் அளவெட்டி பகுதியினைச் சேர்ந்த இவர், சைப்பிரசுக்கு புலம்பெயர்ந்திருந்தார். அங்கு தனது ஓவியத்திறனை வளர்த்த இவர், பின்னராக பிரான்சுக்கு புலம்பெயர்ந்திருந்தவர்.

பரிசில் ஓவியர் வாசுகனின் ஓவியக்கண்காட்சி !

2004ம் ஆண்டு முதல் தனது ஓவியங்களை காட்சிப்படுத்தி வரும் வாசுகன், தற்போது பரிசின் 3ம் வட்டாரத்தில் Galerie Librarie, 17 rue Meslay, 75003 Paris எனும் முகவரியில் தனது ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ளார்.

பரிசில் ஓவியர் வாசுகனின் ஓவியக்கண்காட்சி !

பரிசில் ஓவியர் வாசுகனின் ஓவியக்கண்காட்சி !

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு