மைத்திரியின் அறிவிப்பால் தூக்கில் தொங்கப்போகும் முன்னாள் எம்.பி!?

381shares

சுமார் 42 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் மரணதண்டனையை அமுல்படுத்தப்போவதாக ஸ்ரீலங்காவின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா கடந்த ஜூலை மாதம் சூளுரைத்திருந்தார்.

ஸ்ரீலங்கா அரச தலைவரின் குறித்த அறிவிப்புக்கு எதிராக ஜக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவை கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வந்த நிலையில், இலங்கையில் போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு, மற்றும் ‘‘போதைப் பொருள் விற்றதற்காக தண்டனை பெற்றவர்கள் சிறைக்குள் இருந்து கொண்டே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவும், எனவே இதனை தடுக்க மரண தண்டனை வழங்குவது அவசியம் என மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு பதில் வழங்கியிருந்ததுடன் மரண தண்டனையை அமுல் படுத்துவதை உறுதி செய்தது ஸ்ரீலங்கா அரசு.

இந்நிலையில் நேற்றைய (11.10.2018) தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட்ட மூன்று பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து இவர்களுக்கு மைத்திரி சூளுரைத்ததன் படி மரண தண்டனை அமுல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

யாழில் பெண் கிராமசேவகரின் அருவருக்கத்தக்க செயல்! பலர் முகம்சுழிப்பு!!

யாழில் பெண் கிராமசேவகரின் அருவருக்கத்தக்க செயல்! பலர் முகம்சுழிப்பு!!