இலங்கையில் கொடூரத்தின் உச்சம்! ஆண் குழந்தையின் பிறப்புறுப்பைத் துண்டித்த தாய்!

896shares

ஓட்டமாவடியில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில் 38 வயதுடைய தாயொருவர் வாழைச்சேனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான பெண் தனது இளைய குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது குழந்தையின் இரு விதைப்பைகளையும் துண்டித்துத்துள்ளார்.

குழந்தை வீரிட்டு அழவே அக்கம்பக்கத்தார் ஓடிச் சென்று குழந்தையை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குழந்தையின் தாயைக் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

கொடுமையிலும் கொடுமை; ஐந்து குழந்தைகளை கிணற்றுள் வீசி தானும் குதித்த தாய்! (படங்கள்)

கொடுமையிலும் கொடுமை; ஐந்து குழந்தைகளை கிணற்றுள் வீசி தானும் குதித்த தாய்! (படங்கள்)