சிறீலங்கா இராணுவ வீரரால் யுவதிக்கு ஏற்பட்ட அவல நிலை!

49shares

யுவதி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய இராணுவ வீரர் ஒருவர் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் கஜபா படைபிரிவில் கடமையாற்றும் குறித்த இராணுவ வீரர் நுவரகல சிறிபுர பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவரையே பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் தம்புள்ளை பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

விமான நிலையத்தில் தலைதெறிக்க ஓடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்; காரணம் இதுதான்!

விமான நிலையத்தில் தலைதெறிக்க ஓடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்; காரணம் இதுதான்!