புதுப்பொலிவு பெறும் கொடிகாமம் சந்தை!

23shares

கொடிகாமம் பொதுச் சந்தையில் சுகாதார நலன் கருதி மரக்கறி விற்பனைப் பகுதிக்கு புதிதாக மேடைத் தளம் அமைத்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக ஒழுங்கான ஒரு மேடைத்தளம் இல்லாமல் இயங்கி வந்த நிலையில் தற்போது புதிதாக மேடைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மேடைத்தளம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வந்ததால் கடந்த சில வாரமாக வேறு பகுதியில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நாளை (13) முதல் புதிதாக அமைக்கப்பட்ட மேடைத் தளத்தில் மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் மயூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தவிசாளர் வாமதேவன் திறந்துவைத்தார்.

இதையும் தவறாமல் படிங்க
பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

அரசாங்கத்தை அமைக்க வழிவிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணீருடன் கோரிக்கை!

அரசாங்கத்தை அமைக்க வழிவிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணீருடன் கோரிக்கை!