யாழில் கிணற்றை எட்டிப்பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

850shares

பிரித்தானியாவிலிருந்து தாயகம் திரும்பிய வயோதிப பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 64 வயதான பெண்ணொருவரே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி சப்பச்சிமாவடி பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

லண்டனிலிருந்து வந்து தனது வீட்டில் தங்கியிருந்த வயோதிப பெண் நீண்ட நேரம் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து உறவினர்கள் தேடிய நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

அரசாங்கத்தை அமைக்க வழிவிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணீருடன் கோரிக்கை!

அரசாங்கத்தை அமைக்க வழிவிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணீருடன் கோரிக்கை!