ஆயுதங்கள் மற்றும் 37 அடையாள அட்டைகளுடன் பாதாள உலக குழு உறுப்பினர்!

32shares
Image

பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர் என கருதப்படும் மஞ்சுல சமந்த எல்வல எனப்படும் மல்வத்தகே மஞ்சு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து பேலியகொட பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து ஐந்து கிராம் ஹெரோயின் போதைப் பொருள், 9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கி ரவைகள், சட்டவிரோத கடவுச் சீட்டுக்கள், 37 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆயுதங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழை சேர்ந்த இளைஞனுக்கு ஏ-9 வீதியில் நேர்ந்த கோரம்; அதிர்ச்சியில் உறவினர்கள்! வீடியோ.

யாழை சேர்ந்த இளைஞனுக்கு ஏ-9 வீதியில் நேர்ந்த கோரம்; அதிர்ச்சியில் உறவினர்கள்! வீடியோ.

வவுனியாவில் கணவரை தேடியலைந்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

வவுனியாவில் கணவரை தேடியலைந்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

இலங்கையில் மாற்று திறனாளிகளை அவமதித்து பாரதிராஜாவின் படத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பார்வையாளர்கள்?

இலங்கையில் மாற்று திறனாளிகளை அவமதித்து பாரதிராஜாவின் படத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பார்வையாளர்கள்?