அனைத்துப் பெற்றோர்களுக்கும் அவசர எச்சரிக்கை; உங்கள் பிள்ளைகளை உடனடியாக அவதானியுங்கள்!

1177shares

மண்ணுலக சொர்க்கத்தின் அளவுகோலாகவுள்ள விஞ்ஞானம் நரகத்தின் அளவுகோலாக ஆகிவிடக்கூடாது என்பதே விஞ்ஞானத்தின் லட்சியமாகும்.

தற்காலத்தில் எவ்வளவுதான் தொழிநுட்ப வளர்ச்சிகளை நாம் கண்டபோதும் புதிதுபுதிதாக வரும் கண்டுபிடிப்புக்கள் எம்மை நன்மைக்கு அழைத்துச்சென்றாலும் ஆபத்தான வழிகளில் கொண்டுசெல்லக்கூடிய நிலைமைகளும் காணப்படத்தான் செய்கின்றன.

அந்தவகையில் கைபேசிகளில் விளையாடப்படும் சில விளையாட்டுக்கள் மனிதர்களை, குறிப்பாக சிறுவர்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்பவையாக விளங்குகின்றன.

சில நாட்களுக்கு முன்னர் பல சிறுவர்களை தற்கொலைக்குத் தூண்டி சாகடித்த நீலத் திமிங்கிலம் விளையாட்டைத்தொடர்ந்து தற்பொழுது புதியவகை ஆபத்தான விளையாட்டு ஒன்று அறிமுகமாகியுள்ளது.

இதுதொடர்பான ஒரு முழுத் தொகுப்பாக இந்தக் காணொளி அமைகின்றது...

பெற்றோர்களே உசார்

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையைச் சூழ்ந்துள்ள சிவப்பு வளையம்! அவசர எச்சரிக்கை!!

இலங்கையைச் சூழ்ந்துள்ள சிவப்பு வளையம்! அவசர எச்சரிக்கை!!

கொழும்பை அதிரவைத்த தமிழ்ப் பெண்ணின் சாவு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

கொழும்பை அதிரவைத்த தமிழ்ப் பெண்ணின் சாவு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)

தமிழ் பெண்னின் தாலியைத் திருடினார் வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்!(வீடியோ)