வடகிழக்கு பிரிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் 7 ஆவது போட்டி இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கில்!

13shares
Image

வடகிழக்கு பிரிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் 7 ஆவது போட்டி இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் ரிங்கோ டைட்டடன்ஸ் மற்றும் முல்லை ஃபீனிக்ஸ் எப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 8 தமிழ் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அணிகள் இந்த போட்டித்தொடரில் பங்கேற்றிருக்கின்றன.

இந்த தொடரின் முதலாவது போட்டியில் கிளிநொச்சி கிளியூர் கிங்ஸ் அணி மற்றும் ரிங்கோ டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

இந்த போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணி 9க்கு 4 என்ற கோல் கணக்கில் ரிங்கொ டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது.

இந்த நிலையில் தனது வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தின் கீழ் இன்று ரிங்கோ டைட்டன்ஸ் அணி களமிறங்குககின்றது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?