முகநூலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஊடகவியலாளர் மரணம்!

49shares
Image

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், பிரபல எழுத்தாளரும், கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10.06.2018) காலை காலமானார்.

நீண்ட நாட்களாக சுகயீனம் அடைந்திருந்த நிலையில் கடந்த மாதம் (05.05.2018) தனது முகநூலில் தான் சுகயீனம் காரணமாக முகநூலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவுத்திருந்த நிலையில் இன்று எதிர் பாரதாவிதமாக இவ் உலகத்தை விட்டே ஓய்வு பெற்றுள்ளார் .

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதர் மன்னார் மாவட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரது 'ஜனாசா' நல்லடக்கம் இன்று (10.06.2018)) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மூர் வீதியில் இடம் பெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!