வரலாற்றில் முதன் முறையாக நடந்த சம்பவம்; உலகம் முழுவதும் பெரிய திரைகளில் கண்டுகளித்த மக்கள்!

96shares
Image

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் இடையில் இன்று இடம்பெற்ற இந்த வரலாற்று சந்திப்பை உலகின் பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் ஏராளமான மக்கள் கண்டுகளித்துள்ளனர்.

சென்தோச தீவில் சந்திப்பு நடைபெற்ற விடுதியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பல்வேறு திரைகளில் மக்கள் இந்த சந்திப்பை நேரடியாக பார்வையிட்டனர்.

அத்துடன், தென்கொரியாவிலுள்ள சியோல் நகர் புகையிரத நிலையங்களில் அமைக்கப்ட்டிருந்த திரைகளில் அங்குள்ள மக்கள் இந்த சந்திப்பை கண்டுகளித்துள்ளனர்.

இதேபோல் உலக முழுவதிலுமுள்ள பல்வேறு பகுதிகளிலும் ட்ரம்ப் – கிம் சந்திப்பை மக்கள் பார்வையிட்டனர்.

இதேவேளை, தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், வடகொரிய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பை தனது ஜனாதிபதி மாளிகையில் இருந்து நேரடியாக பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா உருவான பின்னர் வடகொரிய ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி சந்தித்துக்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!