ட்ரம்ப் மற்றும் கிம்முக்காக சிங்கப்பூர் அரசு இத்தனை கோடிகள் செலவளித்துள்ளது!

82shares
Image

சிங்கப்பூரில் இடம்பெறவுள்ள ட்ரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்பிற்கு சுமார் 20 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளுக்காகவே இந்த தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான தகவல்களை அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

இன்று (10.06.2018) சிங்கப்பூர் வந்தடைந்த வடகொரிய தலைவருடன் இடம்பெற்ற உரையாடலின் பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இந்த செலவீனத்தினை ஏற்பதற்கு சிங்கப்பூரின் மாநில நகர அரசு முன்வந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி அமெரிக்க – வடகொரியப் பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் சென்டோசா தீவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!