விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல- சுவிஸ் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

458shares
Image

இன்று சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது.

விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்பளித்தது.

கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு என சுமத்தப்பட்ட குற்றமும் தவறென நீதிமன்றம் தீர்பளித்தது.

குலம், அப்துல்லா, மாம்பழம் மூவரும் வங்கிக்கடன் பெறுவதில் நடைபெற்ற மோசடிக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடுப்புத் தண்டனையும், அபராதம் செலுத்தவும் பணிக்கப்பட்டார்கள்.

யோகேஸ், குமார், கவிதாஸ், சிவலோகநாதன் ஆகிய மூவரையும் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றத்தில் இருந்து விடுவித்து இழப்பீடும் வழங்கியது.

சுவிற்சர்லாந்து நாட்டின் தமிழ் செயற்பாட்டாளர்களை குற்றவியலாளர்களாக சித்தரித்து திட்டமிட்டு தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை களங்கபடுத்தவென தொடரப்பட்ட பெலின்சோனா வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.

மூலச் செய்தியைப் பார்க்க இங்கே அழுத்தவும்

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்!  உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

கயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத் தூக்கிய நபர்! குடல் தெறிக்கத் தப்பியோட்டம்!!

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?

பிரித்தானியாவை உலுக்கிய சோகம்; தமிழர்களுக்கும் பாதிப்பா?