அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்.!

5shares
Image

மறைந்த தமிழக முதல்வர்கள் அண்ணாதுரை, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டுமெனக்கோரி பாரத பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சரவை கூடி சில முக்கிய முடிவுகளை மேற்கொண்டது. அதில், ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க ஆளுநரிடம் பரிந்துரைப்பது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட மத்திய அரசிடம் வலியுறுத்துவது மற்றும் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவது ஆகியன முக்கியவத்துவம் வாய்ந்தவை.

இந்த சிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் பழனிசாமி.

இதையும் தவறாமல் படிங்க
நடைபெற்று வரும் களேபரங்கைளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இதுவே தீர்வு!

நடைபெற்று வரும் களேபரங்கைளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இதுவே தீர்வு!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

யாழில் தாக்கத்தை ஏற்படுத்திய கஜா புயலின் தற்போதைய நிலை!

யாழில் தாக்கத்தை ஏற்படுத்திய கஜா புயலின் தற்போதைய நிலை!