ஓடும் ரயிலில் நடந்த திகில்! மலைத்து நின்ற பொலிஸார்!

55shares

உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலுக்கு அடியிலும், வெளியிலும் ஆபத்தான மு‌றையில் தொங்கியபடி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ரயில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த போதே, படிக்கட்டு வழியாக பெட்டியின் அடிப்பகுதிக்குச் சென்ற அந்த இளைஞன் அங்கே தொங்கியபடி நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்துள்ளார். பின்னர் பெட்டிக்கு வெளியே தொங்கியபடியே பயணம் செய்துள்ளார்.

குறித்த இளைஞனின் இத்தகைய விபரீத விளையாட்டை மற்றொருவர் செல்போன் மூலம் படம் பிடித்திருக்கிறார். இவ்வாறு எடுக்கப்பட்ட காணொளியை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். அதன் மூலமே குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் ஏற்கெனவே அந்த இளைஞன் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு பாரிய புகார்கள் இருப்பதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

இலங்கை விமான நிலையத்தில் தலை தெறிக்க ஓடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்; காரணம் இதுதான்!

இலங்கை விமான நிலையத்தில் தலை தெறிக்க ஓடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்; காரணம் இதுதான்!