கல்லறைகள் எங்கும் தவிர்க்க முடியாத மனிதர்கள்...

  • Prem
  • August 10, 2018
25shares

கல்லறைகள் எங்கும் தவிர்க்க முடியாத மனிதர்கள் இருக்கின்றார்கள் என சொல்லப்படுவதுண்டு. இது தமிழகத்தின் மெரினா கடற்கரையோரத்தில் உள்ள 4 கல்லறைகளுக்கும் பொருந்தும்.

தனது 14-வது வயதில் அடியெடுத்து வைத்த அரசியல் வாழ்வில் எதிர்கட்சிகள் எழுப்பிய கடும் சர்சைகள் முதல் மறைவுக்குப்பின்னர் கூட மெரினாவில் ஆறடி இடம்பெறுவதற்குரிய இழுபறி சர்ச்சைகள்! என தனது இறுதி இடத்தையும் போராடிப்பெற்றிருக்கிறார் கலைஞர் கருணாநிதி

ஈழத்தமிழர்களின் கணிசமான வகிபாகத்துக்கு தனது இனத்தின் மீதான இனப்படுகொலையை தடுக்கத்தவறிவர் என்ற குற்றச்சாட்டுடன் தனது இறுதிப்பயணத்தை பூமிப்பரப்பின் கீழ் முடித்துள்ள கலைஞர் கருணாநிதி குறித்த பதிவு இது.....

இதையும் தவறாமல் படிங்க
யாழை சேர்ந்த இளைஞனுக்கு ஏ-9 வீதியில் நேர்ந்த கோரம்; அதிர்ச்சியில் உறவினர்கள்! வீடியோ.

யாழை சேர்ந்த இளைஞனுக்கு ஏ-9 வீதியில் நேர்ந்த கோரம்; அதிர்ச்சியில் உறவினர்கள்! வீடியோ.

வவுனியாவில் கணவரை தேடியலைந்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

வவுனியாவில் கணவரை தேடியலைந்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

இலங்கையில் மாற்று திறனாளிகளை அவமதித்து பாரதிராஜாவின் படத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பார்வையாளர்கள்?

இலங்கையில் மாற்று திறனாளிகளை அவமதித்து பாரதிராஜாவின் படத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பார்வையாளர்கள்?