நீட் நுழைவுத்தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு.!

33shares

நாடு முழுக்க ஒற்றைக் கல்வி முறை இல்லாத போது, மருத்துவ படிப்புகளுக்காக ஒற்றை நுழைவுத்தேர்வு முறைமையினை அமல்படுத்துவது ஏழை - எளிய மாணவர்களின் மருத்துவம் கற்கும் கனவினை மறைமுகமாக சிதைக்கும் செயல் என தொடர்ச்சியாக சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பிவருகிற போதிலும் அதுகுறித்தெல்லாம் எத்தகைய கவலையும் கொள்ளாமல் நீட் நுழைவுத்தேர்வினை காட்டாயமாக்கி நடத்திவருகிறது மத்திய பாஜக அரசு.

அவ்வாறு நடத்தப்படும் நீட் தேர்விலும் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறிவருகின்றன. இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்விலும் தேர்வு மையங்கள் ஒதுக்குதல் துவங்கி, தேர்வு முடிவு வெளியிடுதல் வரை அதிகப்படியான குளறுபடிகள் அரங்கேறின. இதன் காரணமாக மத்திய சிபிஎஸ்இ-க்கு எதிராக கடுமையான கண்டனங்கள் குவிந்தன.

இந்த நிலையில், நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ அமைப்பு நடத்தாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமைதான் இனி நீட் தேர்வை நடத்தும் என்றும் அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இந்த அமைப்பை வெளியிட்டுள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!