தேசத்திற்கு எதிராக பேசினால் கடும் நடவடிக்கை - எச்சரிக்கும் இல.கணேசன்.!

84shares

இந்திய தேசத்திற்கும், தேசத்தின் இறையாண்மைக்கும் எதிராக எவர் பேசினாலும் அவர்கள் மீது சிறிதும் இரக்கமின்றி மிக கடுமையான நடவடிக்கைகள் மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் எனவும், தமிழக அரசும் பிரிவினைவாதிகளை ஒடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்.

காவிரி மேலாண்மை வாரியம், நீட் தேர்வு என தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் போராட்டக்களமாக காட்சியளிக்கிறது தமிழகம். அதே சமயம், இத்தகைய போராட்டங்களை பயன்படுத்தி பிரிவினைவாத, தேச விரோத சக்திகள் தொடர்ச்சியாக தேசத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதாக உள்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது உளவுத்துறை. இதன் காரணமாக கைது நடவடிக்கைகளை ஜரூர் படுத்தியுள்ளது தமிழக அரசு.

இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இந்திய தேசத்திற்கும், தேசத்தின் இறையாண்மைக்கும் எதிராக எவர் பேசினாலும் அவர்கள் மீது சிறிதும் இரக்கமின்றி மிக கடுமையான நடவடிக்கைகள் மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?