ராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தகவல் கேட்டது மத்திய அரசு!

53shares
Image

ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தகவல்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு தமிழக அரசிடம் கேட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு கடந்த 2016ம் ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசிற்கு கடிதம் எழுதியிருந்தது.

இந்த நிலையில், 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, அவர்களது சிறைத்தண்டனை, குடும்ப சூழல், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. முன்னதாக பேரறிவாளன் தனது 19 வயதில் சிறைக்கு சென்றதும், சிறை கைதியாக இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!