முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

30shares
Image

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய பிரதமர்களில் மிகவும் புகழ்பெற்றவரான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 1996 முதல் 2004 வரை இந்திய பிரதமராக பதவி வகித்தார். அதன் பின்னர் வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலகி இருந்த அவர், வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பிரபல மருத்துவர் ரஞ்சித்குலேரியா தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கமான சிகிச்சைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

அதிவிசேட செய்தி: மீண்டும் மைத்திரியின் திடீர் நடவடிக்கை; அதிர்ச்சியில் ரணில் தரப்பு!

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளி; தற்போதைய நிலவரம் என்ன?

விசேட செய்தி: யாழ்ப்பாண மக்களுக்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்!

விசேட செய்தி: யாழ்ப்பாண மக்களுக்கான சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்!