காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மீது தாக்குதல்!

24shares
Image

தஞ்சையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமிழ்த்தேசிய பேரியக்க தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், காவிரிபிரச்சனை துவங்கி, ஹைட்ரோ கார்ப்பன், மீத்தேன் திட்டம் என மத்திய, மாநில அரசுகள் திணித்துவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்.

இவர் நேற்று இரவு 9.35 மணிக்கு ரயிலில் சென்னை செல்வதற்காக, இரு சக்கர வாகனத்தில் மற்றொருவரின் துணையுடன் சென்றுள்ளார். வாகனம் காவேரி நகர் இருட்டுப் பகுதியில் செல்லும்போது, எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், மணியரசன் கையை பிடித்து கீழேதள்ளியோடு, கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் தற்பொழுது தஞ்சை வினோதன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

போதநாயகி வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா? பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள கடைசி வரிகள்!!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

நாட்டையே உலுக்கிய இளம் பெண் மரணத்துக்கான அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!