திமுகவின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கின்றனர் - மு.க. அழகிரி!

13shares
Image

திமுகவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் என்னுடன் தான் இருக்கின்றனர் என திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகன் மு.க. அழகிரி கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க. அழகிரி கடந்த சில வருடங்களுக்கு முன்பே திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் இருமுறை மட்டுமே சென்னையிலுள்ள கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்திருக்கிறார்.

அழகிரியை சமாதானப்படுத்துவதற்கான வேலைகளும் தீவிரமாக நடந்து வரும் வேளையில், இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்த அழகிரி, திமுகவினுள் தற்போது இருப்பவர்கள் அனைவரும் பதவிக்காக மட்டுமே இருப்பவர்கள் என்றும், தேர்தல் வந்தால் எத்தனை பேர் இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் என்பதுதெரியவரும் என கூறினார்.

மேலும், திமுகவின்உண்மையான தொண்டர்கள் அனைவரும் என் பக்கம் தான் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!