ரஜினி, கமல் கூட காணாமல் போய் விடுவார்கள்- அமைச்சர் சி.வி சண்முகம்!

28shares
Image

புதிதாக கட்சி துவங்கும் திவாகரன் மட்டுமல்ல தினகரன், ரஜினி, கமல் கூட காணாமல் போய் விடுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த சட்டத்துறை அமைச்சர்சி.வி சண்முகத்திடம் திவாகரன் இன்று புதிதாக துவங்கியுள்ள அண்ணா திராவிடர் கழகம் கட்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், யார் கட்சி ஆரம்பித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அதிகமுகவுடன் போட்டியிடும் அளவிற்கு யாருக்கும் தகுதி இல்லை. புதிதாக கட்சி துவங்கும் திவாகரன் மட்டுமல்ல தினகரன், ரஜினி, கமல் கூட காணாமல் போய்விடுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், கமல் நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்வதற்காகவே அரசை அடிக்கடி விமர்சித்து வருகிறார் என தெரிவித்தார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!