இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இலங்கையின் அனகோண்டாக்கள்

990shares

இலங்கையிலிருந்து இரண்டு அனகோண்டாக்கள் இந்தியாவின் பெங்களுரில் உள்ள மைசூர் சாமராஜேந்திரா விலங்கினசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

பச்சை நிறமுடைய இரண்டு ஆண் மற்றும் பெண் அனகோண்டாக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சாமராஜேந்திரா விலங்கினசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.

ஏப்ரல் 28ஆம் திகதி இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த இரண்டு அனகோண்டாக்களும் 29ஆம் திகதியன்று காலை மைசூர் விலங்கினசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

6 முதல் 8 அடி நீளங்களை கொண்ட இந்த அனகோண்டாக்கள் 15 கிலோகிராம் நிறையை கொண்டுள்ளன.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விலங்கு பரிமாற்ற திட்டத்தின்கீழ் இந்த அனகோண்டாக்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அனகோண்டாக்கள் மைசூர் விலங்கினசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; இனி ஆங்கிலம் தேவையில்லை!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

மடுத்திருத்தலத்தில் பதற்றத்துடன் நேரத்தைக்கடக்கும் பக்தர்கள்!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கொடுமை!