கொழும்பில் பல்வேறு பகுதிகளில் வெசாக் காட்சிகள்

130shares

வெசாக் தினத்தை முன்னிட்டு கொழும்பில் பவ்வேறு இடங்களில் வெசாக் காட்சி பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்றும் சமய வழிபாடுகளுடன் வெசாக் காட்சி பந்தல்களை பொது மக்கள் பார்வையிட திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு கிரேன்பாஸ், பேலியகொடை, பொரளை ஆகிய பகுதிகளிலும் வெசாக் காட்சி பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்போது, இனங்களுக்கு இடையில் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வகையில் மூவின மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?