லண்டனில் அபாயகர சிலந்திகள்! அவசரமாக மூடப்படும் பாடசாலைகள்!!

32shares

லண்டனிலுள்ள பாடசாலைகளில் அபாயகரமான நச்சுச்சிலந்திகள் காணப்படுவதால் கிழக்கு லண்டனில் இதுவரை 7 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

போல்ஸ் விடோ False widow என அழைக்கப்படும்50 பென்ஸ் நாணய அளவுடைய இந்த சிலந்திகளே பிரித்தானியாவில் காணப்படும் சிலந்திகளில் மிக அபாயகரமானவை. இந்தச் சிலந்திகள் கடித்தால் மிகுந்தவலியும் வீக்கமும் தோல் ஒவ்வாமையும் உண்டாகும்.

இந்த நச்சுச்சிலந்திகளின் நடமாட்டம் முதலில் நியூஹாம் பகுதியில் உள்ள பாடசாலைகளில் அதிகம் தென்பட்டதையடுத்து அங்குள்ள 4 ஆரம்பப் பாடசாலைகளும் மூன்று உயர்கல்வி பாடசாலைகளும் அவசரமாக மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பூச்சிஒழிப்பு பிரிவினர் மேற்படி பாடசாலைகளில் சிலந்திகளையும் அவற்றின் முட்டைகளையும் அழிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில் லண்டனில் உள்ள ஏனைய பாடசாலைகளிலும் இந்த சிலந்திகளின் நடமாட்டம் உள்ளனவா என்பது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

யாழில் பெண் கிராமசேவகரின் அருவருக்கத்தக்க செயல்! பலர் முகம்சுழிப்பு!!

யாழில் பெண் கிராமசேவகரின் அருவருக்கத்தக்க செயல்! பலர் முகம்சுழிப்பு!!