புதிய பிரெக்ஸிற் அதிர்ச்சி! பிரித்தானிய சாரதிஅனுமதிப்பத்திரம் இனிசெல்லாது.

338shares

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிச்செல்லும் நடைமுறையில் உடன்பாடு ஏற்படாமல் போனால்; பிரித்தானியசாரதி அனுமதிப்பத்திரங்கள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எதிர்வரும் மார்ச்மாதத்துக்கு பின்னால் செல்லுபடியாகாமல் போகலாம் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட உடன்பாடு அற்ற பிரெக்ஸிற் (no-deal Brexit) ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்த ஆவணங்களில் இந்த விடயம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் உடன்பாடு அற்ற பிரெக்ஸிற் ஏற்பட்டதால் எதிர்வரும் மார்ச்சுக்குப்பின்னர் பிரித்தானிய சாரதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாகனங்களை செலுத்தவேண்டுமானால் தமது அனுமதிப்பத்திரங்களை அனைத்துலக சாரதி அனுமதிப்பத்திரங்களாக மாற்றிக்கொள்ள நேரிடும் எனவும் பிரித்தானிய அரச ஆவணங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

இலங்கை விமான நிலையத்தில் தலை தெறிக்க ஓடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்; காரணம் இதுதான்!

இலங்கை விமான நிலையத்தில் தலை தெறிக்க ஓடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்; காரணம் இதுதான்!