விரைகிறது அதிரடிப் படை; உச்சக்கட்ட பதற்றத்தில் கொழும்பு!

276shares

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளிவரவுள்ல நிலையில் அரச அச்சகம் விசேட அதிரடிப்படையின் உச்சக்கட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைவதாக அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்லதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையினை ஆற்றவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

லசந்தவின் மகள் கண்ணீருடன் மைத்திரிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

லசந்தவின் மகள் கண்ணீருடன் மைத்திரிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

மகிந்தவை காப்பாற்றிய தமிழர் யார் தெரியுமா? பலருக்கும் தெரியாத உண்மை!!

மகிந்தவை காப்பாற்றிய தமிழர் யார் தெரியுமா? பலருக்கும் தெரியாத உண்மை!!