புலம்பெயர் தமிழர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

232shares

சுவிஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த எடெல் வைஸ் விமான சேவைகள் நிறுவனம் சிறிலங்காவின் கொழும்பு நோக்கி தனது விசேட விமான சேவையை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் இன்டர்நெஷனல் எயார்லைன்சிற்குச் சொந்தமான இந்த விமான நிறுவனம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும், ஏனைய கண்டங்களில் உள்ள நகரங்களுக்கும் விமான சேவைகளை நடத்தி வருகிறது.

இந்த பருவகாலத்தில் இலங்கையை நாடும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, எதிர்வரும் ஜனவரி மாதம் வரை விசேட சேவைகளை நடத்தப் போவதாக எடெல் வைஸ் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

லசந்தவின் மகள் கண்ணீருடன் மைத்திரிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

லசந்தவின் மகள் கண்ணீருடன் மைத்திரிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

மகிந்தவை காப்பாற்றிய தமிழர் யார் தெரியுமா? பலருக்கும் தெரியாத உண்மை!!

மகிந்தவை காப்பாற்றிய தமிழர் யார் தெரியுமா? பலருக்கும் தெரியாத உண்மை!!