விசேட செய்தி: சற்றுமுன் மைத்திரி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

1041shares

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைச் சீண்டவேண்டாமென்றும் அதனால் விளைவுகள் விபரீதமாகிவிடும் என்றும் ரணில் தரப்பை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே மைத்திரி மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நாங்கள் நிரூபிப்போம். இதனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பல்வேறு வித்தைகளை காட்டி ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார் ரணில். நான் அதற்கு கடைசி வரை இடமளிக்க மாட்டேன். என்னிடம் பல அஸ்திரங்கள் கைவசம் உள்ளன. அவற்றை பயன்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டுமானால் அதையும் செய்வேன். விளையாட வேண்டாம் என்று நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்” என்றார் அவர்.

இதையும் தவறாமல் படிங்க
நாட்டையே அதிரவைத்த சம்பவம்; மாகாணசபையில் ஆபாசப் படம் பார்த்த உறுப்பினர்கள்!

நாட்டையே அதிரவைத்த சம்பவம்; மாகாணசபையில் ஆபாசப் படம் பார்த்த உறுப்பினர்கள்!

சபாநாயகரின் அனுமதிக்காக காத்திருக்கிறது பொலிஸ்! பலருக்கு நேரப்போகும் சிக்கல்!!

சபாநாயகரின் அனுமதிக்காக காத்திருக்கிறது பொலிஸ்! பலருக்கு நேரப்போகும் சிக்கல்!!

பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!