இலங்கை தமிழரசுக் கட்சிக்கு முழுக்கு!

130shares

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு கடிதமொன்றை வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், குறித்த கடிதத்தை தனக்கு வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

கடிதத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் முதலமைச்சருக்கு இடையில் சுமார் ஒரு மணிநேரம் நட்பு ரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தான் உருவாக்கிய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

நாட்டையே அதிரவைத்த சம்பவம்; மாகாணசபையில் ஆபாசப் படம் பார்த்த உறுப்பினர்கள்!

நாட்டையே அதிரவைத்த சம்பவம்; மாகாணசபையில் ஆபாசப் படம் பார்த்த உறுப்பினர்கள்!

லசந்தவின் மகள் கண்ணீருடன் மைத்திரிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

லசந்தவின் மகள் கண்ணீருடன் மைத்திரிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!