கொழும்பில் பற்றி எரிந்த பிரபல கடை; வீதியெங்கும் சூழ்ந்த புகை!!

517shares

பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் தீப்பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தற்போது அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தீயணைப்பு பிரிவின் ​பேச்சாளர் ஒருவர் கூறினார்.

மேலும் குறித்த பகுதிக்குச் செல்லும் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனினும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
பிரித்தானியாவில் தொடரும் சோகம்; விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

பிரித்தானியாவில் தொடரும் சோகம்; விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

இலங்கை வீடொன்றில் பயங்கரம்! தனியாக இருந்த குழந்தையையும் பாட்டியையும் பறந்துவந்து கொன்ற உயிரினம்!

இலங்கை வீடொன்றில் பயங்கரம்! தனியாக இருந்த குழந்தையையும் பாட்டியையும் பறந்துவந்து கொன்ற உயிரினம்!

”அம்மா என் கண்முன்னே துடிதுடித்து இறந்தார்” யாழில் நேற்றிரவு கொடூரம்: காலை சிக்கிய மூவர்!

”அம்மா என் கண்முன்னே துடிதுடித்து இறந்தார்” யாழில் நேற்றிரவு கொடூரம்: காலை சிக்கிய மூவர்!