வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பிய இளைஞன் தூக்கில் தொங்கிய பரிதாபம்!

147shares
Image

வவுனியா கோவில்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோவில்குளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 28 வயதுடைய லதுசன் என்ற இளைஞனே நேற்று (8) இரவு 09.30 மணியளவில் அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த இரண்டு மாத காலத்திற்குள் வெளிநாடு ஒன்றில் பணி புரிந்து இலங்கை திரும்பி இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

குடும்பத்தினருடன் ஏற்பட்ட முரன்பாட்டினால் குறித்த இளைஞன் தற்கொலை செய்திருக்கலாம் என அறியப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

இலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்!

யாழில் பெண் கிராமசேவகரின் அருவருக்கத்தக்க செயல்! பலர் முகம்சுழிப்பு!!

யாழில் பெண் கிராமசேவகரின் அருவருக்கத்தக்க செயல்! பலர் முகம்சுழிப்பு!!