திடீரென தெறித்து ஓடிய பாடசாலை மாணவர்கள்! 20 பேரிற்கு ஏற்பட்ட கதி!

25shares

மஸ்கெலியாவில் மகா வித்தியாலயம் ஒன்றில் மாணவர்கள் 20 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் மைதானத்தில் குறித்த மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த பாரிய கல்லின் அடிப்பகுதியில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக காவற்துறை தெரிவிக்கின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் மஸ்கெலியா பிரதேச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
நடைபெற்று வரும் களேபரங்கைளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இதுவே தீர்வு!

நடைபெற்று வரும் களேபரங்கைளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இதுவே தீர்வு!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

யாழில் தாக்கத்தை ஏற்படுத்திய கஜா புயலின் தற்போதைய நிலை!

யாழில் தாக்கத்தை ஏற்படுத்திய கஜா புயலின் தற்போதைய நிலை!