மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! ஊரே அதிர்ச்சியில்!!

  • Shan
  • September 14, 2018
512shares

பதுளை மாவட்டம் ஹிராதுறுகோட்டை - அகலஒய பிரதேசத்தில் பெண் ஒருவர் அவரது கணவரால் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நேற்று மாலை வீட்டில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 24 வயதுடைய குறித்த பெண் பலத்த அடிகாயங்களுடன் ஸ்தலத்திலேயே பலியானார்.

இதேவேளை குறித்த பெண்ணைக் கொலைசெய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள நபர் தற்கொலை செய்ய முற்பட்ட நிலையில் மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மனைவி இறந்ததன் பின்னர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையில் திடீரென்று இறங்கிய உலகின் பாரிய விமானம்; கிடைத்த அதிஷ்டம் என்ன தெரியுமா?

இலங்கையில் திடீரென்று இறங்கிய உலகின் பாரிய விமானம்; கிடைத்த அதிஷ்டம் என்ன தெரியுமா?

மகளைக் கொன்றவன் தூக்கில் தொங்குவதை கண்குளிரப் பார்த்த தந்தை!

மகளைக் கொன்றவன் தூக்கில் தொங்குவதை கண்குளிரப் பார்த்த தந்தை!

யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

யாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!