யாழ் பல்கலைக்கழகத்தில் நிலத்தைத் தோண்டியபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

  • Shan
  • September 14, 2018
567shares

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கைக்குண்டொன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பரமேஷ்வரர் ஆலய வளாகத்திற்குள்ளிருந்தே இக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி ஆலயத்தின் சுற்று மதில் அமைப்பதற்கு நிலத்தை தோண்டிய போது இந்தக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இச சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கைக்குண்டை மீட்பதற்கு விசேட அதிரடிப்படையினர் வருகைதரவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த கைக்குண்டு நிலத்தில் புதையுண்டு காணப்பட்டதால் யுத்த காலத்தில் யாராவது ஒரு தரப்பினரால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையில் திடீரென்று இறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்; மகிழ்ச்சியில் பூரித்த ஊழியர்கள்!

இலங்கையில் திடீரென்று இறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்; மகிழ்ச்சியில் பூரித்த ஊழியர்கள்!

மகளைக் கொன்றவன் தூக்கில் தொங்குவதை கண்குளிரப் பார்த்த தந்தை!

மகளைக் கொன்றவன் தூக்கில் தொங்குவதை கண்குளிரப் பார்த்த தந்தை!

வவுனியாவையே ஸ்தம்பிக்க வைத்த கோர விபத்து!

வவுனியாவையே ஸ்தம்பிக்க வைத்த கோர விபத்து!