கொழும்பில் பதினான்கு இளம் பெண்களுக்கு நேர்ந்த கதி!

  • Shan
  • September 14, 2018
349shares

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து தாய்லாந்தினை சேர்ந்த பதினான்கு இளம் பெண்கள் நேற்றைய தினம் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மசாஜ் தொழில் ஈடுபட்டு வந்துள்ள நிலையிலேயே இவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகமானவர்கள் சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் எம் ஜீ காரியவசம் தெரவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வவுனியாவில் கோர விபத்து: ஒருவர் சாவு; மற்றொருவர் கை துண்டானது!

வவுனியாவில் கோர விபத்து: ஒருவர் சாவு; மற்றொருவர் கை துண்டானது!

திடீரென்று இறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்; இலங்கைக்கு இவ்வளவு அதிஷ்டமா?

திடீரென்று இறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்; இலங்கைக்கு இவ்வளவு அதிஷ்டமா?

மகளைக் கொன்றவன் தூக்கில் தொங்குவதை கண்குளிரப் பார்த்த தந்தை!

மகளைக் கொன்றவன் தூக்கில் தொங்குவதை கண்குளிரப் பார்த்த தந்தை!