யுத்தத்தினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு கிளிநொச்சியில் வழங்கிவைப்பு

8shares

யுத்தத்தினால்பாதிக்கப்பட்டவர்களிற்கான நட்டஈடுகள் நேற்று கிளிநொச்சியில் வழங்கிவைக்கப்பட்டன. குறித்தநிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவுசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

நாட்டில்நிலவிய யுத்தத்தினால் சேதமாக்கட்டப்பட்ட ஆலயங்கள் மற்றும் உறவுகளை இழந்தோர், அங்கங்களைஇழந்தோர் மற்றும் சொத்துக்களை இழந்தோருக்கான நட்டஈட்டுக்கான காசோலைகளே ஒருதொகுதியினருக்கு வழங்கிவைக்கப்பட்டன.

கிளிநொச்சிமாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 252 பேருக்கு மீள்குடியேற்ற அமைச்சினால்குறித்த காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில்மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர்அன்னலிங்கம், அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

இதேவேளைகிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிற்கு மொத்தமாக47 மில்லியன் ரூபாய் நிதி 647 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றமைகுறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

இலங்கை விமான நிலையத்தில் தலை தெறிக்க ஓடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்; காரணம் இதுதான்!

இலங்கை விமான நிலையத்தில் தலை தெறிக்க ஓடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்; காரணம் இதுதான்!