மலேசியாவில் சிறையில் ஈழத் தமிழ்அகதி அதிர்ச்சி மரணம்!- காரணம் என்ன?

141shares
Image

மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மூன்றாம் தரப்பு நாட்டிற்கு செல்ல முயன்று, மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை அகதி ஒருவர் சிறையிலேயேமரணமடைந்தார்.

மரணமடைந்தவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஜீட் மயூரன் ஆவார்.

இவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும் அதுவே இவரது மரணத்துக்கு காரணம் எனவும் UNHCR ஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே மலேசியாவிற்கு வந்து தஞ்சம் கோரியவராவார். இவரைப் போன்று 3000க்கும் அதிகமான அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு அகதிகளாகஉள்ளவர்கள் சொல்லெனா துன்பங்களையும் வேலையில்லா திண்டாட்டங்களையும் அனுபவித்து வரும் நிலையில் ஜீட் மயூரனின் மரணம் மிகவும் வருத்தத்துக்குரியது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

லசந்தவின் மகள் கண்ணீருடன் மைத்திரிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

லசந்தவின் மகள் கண்ணீருடன் மைத்திரிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

மகிந்தவை காப்பாற்றிய தமிழர் யார் தெரியுமா? பலருக்கும் தெரியாத உண்மை!!

மகிந்தவை காப்பாற்றிய தமிழர் யார் தெரியுமா? பலருக்கும் தெரியாத உண்மை!!